தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி வருகிறது என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் . நாம் வைத்திருக்கும் pdf file ஐ நாம் படிப்பதற்கு பதில் கணிணியை படிக்கவைத்து அதை நாம் கேட்டால் இன்னும் எளிது . இது எப்படி என்று பார்க்கலாம் .PDF File Tricks இது ரொம்ப ஈஸி எப்படி என்று பார்க்கலாம்
உங்களிடம் இருக்கும் Adobe reader 6.0 version + அதற்கு மேற்பட்ட Version இருக்கவேண்டும் இதுதான் முக்கியம். தற்போது Adobe reader 9.0 பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
ஏதேனும் ஒரு PDF File லை Adobe reader இல் Open செய்து பிறகு
View சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .
சரியாக இயங்காவிட்டால் கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .
Keyboard Shortcuts (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )
1.Ctrl+Shift+V -- Read this Page only
2.Ctrl+Shift+B -- Read till End of Document
3.Ctrl+Shift+C -- Pause Reading
4.Ctrl+Shift+E -- Stop Reading
எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?
Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது .. நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது . இதெற்கென பல்வேறு வாய்ஸ் கள் கிடைக்கின்றன நமக்கு விருப்பம் போல் பல்வேறு அழகிய voice Download செய்து மாற்றிக்கொள்ளலாம் . Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது நமக்கு வருத்தாமான விஷயம் ,..
நன்றி:- Internet
உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும்
http://rajasekaranmca.blogspot.com
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment