Sunday, 22 January 2012

தமிழ்த் திரைப்படம்- வரலாறு

தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம்

1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.

அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்

1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரை அரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி தினைத்தைக்கண்டதென்பது மிகவும் பிரமாண்ட சாதனையாகும்.

ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்

பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட பாரட்டுதற்குரிய திரைப்படமாகும்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்

1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் என்னும் படமே முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.

வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்

கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படமே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.

அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படமே அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்

1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படமே முதன் முதலாக 70 எம்.எம் அளவினால் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா போன்ற பலர் நடிப்பில் வெளிவந்ததே இவ்வதிரடித் திரைப்படம்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்

1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.

பிலிம்பேர் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது[1]. இவ்விருகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன[2]. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.


சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது

ஆண்டு

விருது பெற்றவர்

படம்

*****
2010

விக்ரம்

ராவணன் (திரைப்படம்)

*****

2009

பிரகாஷ் ராஜ்

காஞ்சிவரம்

*****

2008

சூர்யா (நடிகர்)

வாரணம் ஆயிரம்

*****

2007

கார்த்திக் சிவகுமார்

பருத்திவீரன்

*****

2006

அஜித் குமார்

வரலாறு (திரைப்படம்)

******

2005

விக்ரம்

அந்நியன் (திரைப்படம்)

*****

2004

சூர்யா (நடிகர்)

Perazhagan

*****

2003

விக்ரம்

பிதாமகன்

*****

2002

அஜித் குமார்

Villain

*****

2001

விக்ரம்

Kaasi

*****

2000

கமல்ஹாசன்

ஹே ராம்

*****

1999

அஜித் குமார்

வாலி (திரைப்படம்)

*****

1998

சரத்குமார்

Natpukkaga

*****

1997

சரத்குமார்

Suryavamsam

*****

1996

கமல்ஹாசன்

Indian

*****

1995

கமல்ஹாசன்

குருதிப்புனல் (திரைப்படம்)

*****

1994

சரத்குமார்

நாட்டாமை (திரைப்படம்)

*****

1993

கார்த்திக்

Ponnu Mani

*****

1992

கமல்ஹாசன்

தேவர் மகன்

*****

1991

கமல்ஹாசன்

Guna

*****

1990

கார்த்திக்

Kizhakku Vasal

*****

1989

கார்த்திக்

Varusham Padhinaaru

******


1988

கார்த்திக்

அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)

******

1987

சத்யராஜ்

Vedham Pudhithu


*****

1986

விஜயகாந்த்

Amman Kovil Kizhakale

*****

1985

சிவாஜி கணேசன்

Muthal Mariyathai

*****

1984

ரஜினிகாந்த்  (நடிகர்)

Nallavanuku Nallavan

*****

1983

பாக்யராஜ்

Mundhanai Mudichu

*****

1982

மோகன்

Payanangal Mudivathillai

*****


1981

கமல்ஹாசன்

Raja Paarvai

*****

1980

சிவகுமார்

Vandi Chakaram

*****


1979

சிவகுமார்

Rosaappo Ravikkai Kaari

*****

1978

கமல்ஹாசன்

சிகப்பு ரோஜாக்கள்

*****

1977

கமல்ஹாசன்

பதினாறு வயதினிலே

*****

1976

கமல்ஹாசன்

Oru Oodhappu Kan Simittugiradhu

*****

1975

கமல்ஹாசன்

அபூர்வ ராகங்கள்

*****

1974

ஜெமினி கணேசன்

நான் அவனில்லை

*****

1973

சிவாஜி கணேசன்

கெளரவம்

*****

1972

சிவாஜி கணேசன்

ஞான ஒளி

சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்

Year

Film

Producer

*****

2010

மைனா

ஜான் மேக்ஸ்

*****

2009

நாடோடிகள்

மைக்கேல் ராயப்பன்

******

2008

சுப்பிரமணியபுரம்

சசிகுமார்

****

2007

பருத்திவீரன்

கே இ நியானவேல்ராஜா

*****

2006

வெயில் (திரைப்படம்)

சங்கர்

******

2005

அந்நியன் (திரைப்படம்)

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

*****

2004

ஆட்டோகிராப்

சேரன்

******

2003

பிதாமகன்

வி. ஏ. துரை

*****

2002

அழகி

உதயகுமார்

*****

2001

ஆனந்தம்

ஆர். பி. சவுத்திரி

******

2000

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கலைப்புளி S. தாணு

*****

1999

சேது

காசிமணி

*****

1998

நட்புக்காக

ஆர். பி. சவுத்திரி

******

1997

பாரதி கண்ணம்மா


******

1996

இந்தியன்

ஏ. எம். ரத்தினம்

*****

1995

பம்பாய்

மணிரத்னம்

*****

1994

கருத்தம்மா


******

1993

ஜென்டில்மேன்

கே டி குங்குமன்

******

1992

ரோஜா

K. பாலச்சந்தர்

******

1991

சின்னத்தம்பி

*****

1990

புது வசந்தம்


*****

1989

அபூர்வ சகோதரர்கள்

கமல்ஹாசன்

*****

1988

அக்னி நட்சத்திரம்

******

1987

வேதம் புதிது


******

1986

சம்சாரம் அத மின்சாரம்

ஏ வி எம்

******

1985

சிந்து பைரவி

K. பாலச்சந்தர்

******

1984

அச்சமில்லை அச்சமில்லை

K. பாலச்சந்தர்

*******

1983

மண் வாசனை

சித்திரா லக்சுமணன்

******

1982

எங்கேயோ கேட்ட குரல்

மீனா அருணாசலம்

******

1981

தண்ணீர் தண்ணீர்

பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி

******

1980

வறுமையின் நிறம் சிகப்பு

ஆர்.வெங்கட்ராமன்

******

1979

பாசி

*****

1978

முள்ளும் மலரும்

வேனு செட்டியார்

******

1977

புவனா ஒரு கேள்விக்குறி

****

1976

அன்னக்கிளி

*****

1975

அபூர்வ ராகங்கள்

பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி]

****

1974

திக்கற்ற பார்வதி

சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்

*****

1973

பாரத விலாஸ்

டி. பாரதி

*****

1972

பட்டிக்காடா பட்டணமா

பி.மகாதேவன்

*****

1971

பாபு

*****

1970

எங்கிருந்தோ வந்தான்

******

1969

அடிமைப்பெண்

எம். ஜி. இராமச்சந்திரன்

******

1968

லக்சுமி கல்யாணம்

*******

1967

கற்பூரம்)

******

1966

ராமு

******

1965

திருவிளையாடல்

*****


1964

சர்வர் சுந்தரம்

*****

நன்றி:- பல இணையதளங்கள் 

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

http://rajasekaranmca.blogspot.com

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: