நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார்.
அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அறிமுகம்
கமல்ஹாசன் இதுவரை 2011 ஆம் ஆண்டுவரை 257 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
* 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
* 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
* 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
கமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்
அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
வாங்கிய விருதுகள்
கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.கமல்ஹாசன் இதுவரை 2011 ஆம் ஆண்டுவரை 257 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
* 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
* 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
* 1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
* 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்
* ராஜ பார்வை
* விக்ரம்
* அபூர்வ சகோதரர்கள்
* சத்யா
* கடமை கண்ணியம் கட்டுப்பாடு
* மைக்கேல் மதன காமராஜன்
* குணா
* தேவர் மகன்
* குருதிப்புனல்
* ஹே ராம்
* விருமாண்டி
* மகளிர் மட்டும்
* நளதமயந்தி
* மும்பை எக்ஸ்பிரஸ்
* உன்னை போல் ஒருவன்
கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்
* 1999 - விவி நெ.1 (இந்தி)
* 1997 - விராசாத் (இந்தி)
கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்
* 1998 - Chachi 420
* 2000 - ஹே ராம்
* 2004 - விருமாண்டி
மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்
* 2011 - மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)
* 2010 - உன்னை போல் ஒருவன் (பின்னணிப் பாடகர்)
* 2006 - புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)
* 2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
* 2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
* 2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
* 2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
* 2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
* 1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
* 1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
* 1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
* 1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
* 1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
* 1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
* 1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
* 1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
* 1974 - ஆய்னா (நடனங்கள்)
* 1985 - ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)
1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960
2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
3. பாத காணிக்கை - தமிழ் - 1962
4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962
5. வானம்பாடி - தமிழ் - 1963
6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963
7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971
8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971
9. மாணவன் - தமிழ் - 1970
10. குறத்தி மகன் - தமிழ் - 1972
11. கண்ணா நலமா - தமிழ் - 1972
12. அரங்கேற்றம் - தமிழ் - 1973
13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973
14. பருவ காலம் - தமிழ் - 1974
15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974
16. நான் அவனில்லை - தமிழ் - 1974
17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974
18. அன்புத் தங்கை - தமிழ் - 1974
19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974
20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974
21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974 22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974 23. ஆயினா - ஹிந்தி - 1974 24. பணத்துக்காக - தமிழ் - 1974 25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975 26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975 27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975 28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975 29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975 30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975 31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975 32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975 33. மாலை சூட வா - தமிழ் - 1975 34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975 35. திருவோணம் - மலையாளம் - 1975 36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975 37. ராசலீலா - மலையாளம் - 1975 38. அந்தரங்கம் - தமிழ் - 1975 39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976 40. அப்பூப்பான் - மலையாளம் - 1976 41. சமசியா - மலையாளம் - 1976 42. மன்மத லீலை - தமிழ் - 1976 43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976 44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக) 45. சத்தியம் - தமிழ் - 1976 46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976 47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976 48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976 49. குமார விஜயம் - தமிழ் - 1976 50. இதய மலர் - தமிழ் - 1976 51. பொன்னி - மலையாளம் - 1976 52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976 53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976 54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976 55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக) 56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977 57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977 58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977 59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977 60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக) 61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977 62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977 63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977 64. கபிதா - வங்காளம் - 1977 65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக) 66. நிறைகுடம் - மலையாளம் - 1977 67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக) 68. 16 வயதினிலே - தமிழ் - 1977 69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977 70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக) 71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977 72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்) 73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977 74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக) 75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978 76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978 77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978 78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்) 79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978 80. அனுமோதனம் - மலையாளம் - 1978 81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978 82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978 83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978 84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978 85. ஏட்டா - மலையாளம் - 1978 86. மதனோட்சவம் - மலையாளம் - 1978 87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக) 88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக) 89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்) 90. இரு நிலவுகள் - தமிழ் - 1979 91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979 92. நீயா - தமிழ் - 1979 93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979 94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979 95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979 96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979 97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979 98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979 99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979 100. இடிகாதா காது - தெலுங்கு - 1979 101. கல்யாணராமன் - தமிழ் - 1979 102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979 103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக) 104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979 105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக) 106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980 107. குரு - தமிழ் - 1980 108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980 109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980 110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980 111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக) 112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக) 113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981 114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981 115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981 116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981 117. ராஜ பார்வை - தமிழ் - 1981 118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981 119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981 120. கடல் மீன்கள் - தமிழ் - 1981 121. சவால் - தமிழ் - 1981 122. சங்கர்லால் - தமிழ் - 1981 123. டிக்! டிக்! டிக்! - தமிழ் - 1981 125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981 124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981 125. தோ தில் தீவானே - இந்தி - 1981 126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982 127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982 128. அந்தகடு - தெலுங்கு - 1982 129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982 130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக) 131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982 132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982 133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982 134. சனம் தேரி கசம் - இந்தி - 1982 135. பாடகன் - தமிழ் - 1982 136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982 137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982 138. தில் கா சாதி தில் - இந்தி - 1982 139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982 140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக) 141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்) 142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982 143. பியாரா தரானா - இந்தி - 1982 144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக) 145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983 146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக) 147. சட்டம் - தமிழ் - 1983 148. சினேக பந்தம் - மலையாளம் - 1983 149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983 150. சத்மா - இந்தி - 1983 151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக) 152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983 153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983 154. பியாசா சைத்தான் - இந்தி - 1984 154. யே தேஷ் - இந்தி - 1984 155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984 156. யாத்கார் - இந்தி - 1984 157. ராஜ் திலக் - இந்தி - 1984 158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984 159. கரிஷ்மா - இந்தி - 1984 160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984 161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984 162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985 163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985 164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985 165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985 166. சாகர் - இந்தி - 1985 167. கிரப்தார் - இந்தி - 1985 168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985 169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985 170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985 171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக) 172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986 173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986 174. ஈஷ்வர் - இந்தி - 1986 175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986 176. விக்ரம் - தமிழ் - 1986 177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986 178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986 179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986 180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக) 181. காதல் பரிசு - தமிழ் - 1987 182. விரதம் - மலையாளம் - 1987 183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987 184. வெற்றி விழா - தமிழ் - 1987 185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987 186. நாயகன் - தமிழ் - 1987 187. வேலு நாயக்கன் - இந்தி - 1987 188. நாயக்குடு - தெலுங்கு - 1987 189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக) 189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988 190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988 191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988 192. புஷ்பக் - இந்தி - 1988 193. பேசும் படம் - தமிழ் - 1988 194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988 195. சத்யா - தமிழ் - 1988 196. டெய்சி - மலையாளம் - 1988 197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988 198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988 199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989 200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989 201. அப்பு ராஜா - இந்தி - 1989 202. சாணக்யன் - மலையாளம் - 1989 203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989 204. மேயர் சாப் - இந்தி - 1989 205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989 207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990 208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990 209. குணா - தமிழ் - 1991 210. சிங்காரவேலன் - தமிழ் - 1992 211. தேவர் மகன் - தமிழ் - 1992 212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992 213. மகராசன் - தமிழ் - 1993 214. கலைஞன் - தமிழ் - 1993 215. மகாநதி - தமிழ் - 1994 216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக) 217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக) 218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக) 219. நம்மவர் - தமிழ் - 1994 220. சதி லீலாவதி - தமிழ் - 1995 221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995 222. குருதிப்புனல் - தமிழ் - 1995 223. துரோகி - தெலுங்கு - 1995 224. இந்தியன் - தமிழ் - 1996 225. பாரதீயுடு - தெலுங்கு - 1996 226. இந்துஸ்தானி - இந்தி - 1996 227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996 228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996 229. சாச்சி 420 - இந்தி - 1998 230. காதலா காதலா - தமிழ் - 1998 231. ஹே ராம் - தமிழ் - 2000 232. ஹே ராம் - இந்தி - 2000 233. தெனாலி - தமிழ் - 2000 234. தெனாலி - தெலுங்கு - 2000 235. ஆளவந்தான் - தமிழ் - 2001 236. அபே - இந்தி - 2001 237. அபே - தெலுங்கு - 2001 238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக) 239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக) 240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002 241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002 242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002 243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002 244. அன்பே சிவம் - தமிழ் - 2003 245. சத்யமே சிவம் - தமிழ் - 2003 246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக) 247. விருமாண்டி - தமிழ் - 2004 248. பொதுராஜு - தெலுங்கு - 2004 249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004 250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005 251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005 252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005 253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005 254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006 255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்) 256. உன்னைப்போல் ஒருவன் 257. மன்மத அம்பு பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் http://rajasekaranmca.blogspot.com |
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment