Sunday, 15 January 2012

AIRTEL

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !



நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்துஇருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்

உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது
உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;
(முதலில் போன பணம்போனது தான் ! )
 

வழிமுறை 1

உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும் MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல் இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் . பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

    அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ் நீக்கப்படும்.

வழிமுறை 2
 

’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும். பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ் உள்ளது

என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.


மொபைல் மெயின் பேலன்ஸ் பார்க்க;
 

உங்கள் மொபைலில் *123# டயல் செய்க

மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);

உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க

மொபைல் ரீசார்ஜ் ஆஃப்பர்பார்க்க;

உங்கள் மொபைலில்*121*11# அல்லது 121312.
 

வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்) நம்பர் ;

198டயல் செய்க.

கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய; 

நமது மொபைலில் லம்ப லவட்டி இருந்தார்கள் எனில் அதனை அறிய,
உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ் அனுப்ப பதில் சில நிமிடங்களில் வரும்.

தேவையில்லாமல்(RingTone,Hello Tone,RingbackTone,weekiy service,Cricket pack, java game,chat ,masala service)  போன்ற உங்கள்மொபைலில் இருந்து பணம்எடுக்காமல் இருக்கவழிமுறைகள் ;

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மெயின் பேலன்ஸ் முழுவதையும் பேசி, காலி பன்னி தீர்த்து விடுங்கள். பின் ரீசார்ஜ்கடையில்RC111 அல்லது நிபந்தனையுள்ளகாலவரையில்மட்டும்(30days,20day,7day)பேச
கூடிய மதிப்பிற்குரியவகையில் ரீசார்ஜ் செய்யவும். இது தனிகணக்கில்
வரவு வைக்க படும்.இதில் இருந்துநீங்கள் பேசு வதற்கும், SMSஅனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும். தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்துஅவர்களால் பணம் பிடுங்க முடியாது.

பின்குறிப்பு:

    இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில் போதிய பேலன்ஸ் இல்லாத காரணத்தால் தினம், தினம் செய்யும்முதல் அழைப்புக்கு தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச் செய்யுமாறு கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.

நன்றி:- இணையம்

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: