Sunday, 1 January 2012

கணினியை நிர்வகிக்க உதவும் சாப்ட்வேர்!

    கணினி குறித்த விபரங்களை அறிய, மறந்த பாஸ்வேர்டை கண்டுபிடிக்க, அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க, லேப்டாப் பேட்டரி விபரம் அறிய, ஒய்-பீ நெட்வொர்க்கை கண்டுபிடிக்க, ஆடியோ வீடியோ சார்ந்த யுட்டிலிட்டிகள், மென்பொருள் நிரல் எழுதுவதற்கு உதவும் சிறு மென்பொருள்கள், அவுட்லுக், தண்டர்பேர்ட் மெயில் கிளைண்ட்களுக்கான யுட்டிலிட்டிகள் எனப் பல பயனுள்ள சிறு மென்பொருள் தொகுப்புகளை பிரிவு வாரியாகக் கொண்ட போர்ட்டபிள் மென்தொகுப்புதான் நிர் சாப்ட் லான்ச்சர் (NirSoft Launcher).


இதில் நிர் சாப்ட்டின் மென்பொருள் தொகுப்பு மட்டுமல்லாமல் Priformaவின் சிகிளீனர், ரெக்குவா ஆகிய வேறு போர்ட்டபிள் மென்பொருள்களை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

மேலும் விபரம் அறியவும், டவுன்லோட் செய்யவும் http://launcher.nirsoft.net/ என்ற முகவரிக்கு செல்லவும்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்