Saturday, 7 January 2012

இந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர

இந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் 


கொண்டுவர 


கீழே கொடுத்துள்ள ரூபாய் சின்னத்தை முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

http://www.4shared.com/file/8hRiU_P2/Rupee_Foradian.html

டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் .ttf பைலை காப்பி செய்து உங்கள் கம்ப்யுட்டரில் C:\Windows\Fonts என்ற இடத்திற்கு சென்று நீங்கள் காப்பி செய்த பைலை பேஸ்ட் செய்து விடுங்கள். இப்பொழுது உங்கள் கம்ப்யுட்டரில் MSword திறந்து கொள்ளுங்கள். Rupee Foradian Font செலக்ட் செய்து கொள்ளுங்கள் .


அடுத்து உங்கள் கீபோர்டில் 1 க்கு இடது புறமிருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு நம் இந்திய ரூபாயின் சின்னம் வரும்.


அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான் போது உங்கள் font மாற்றி நீங்கள் இந்திய ரூபாயின் சின்னத்தை பெறலாம்.



உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் 

http://rajasekaranmca.blogspot.com

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: