உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிய . . .
உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்
டது. மக்கள் தொகை வளர்ச்சி வி கிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க மக் கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., வின் மக்கள் தொகை நிதியமை ப்பு, ஒரு புதிய இணைய தள த்தை உருவாக்கியுள்ளது. அந்த இணை யதளத்தில் நீங்கள் நுழைந்து, உங் கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற் போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்ற எண் ணி க்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா., வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின்அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.


விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தி னால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும்.
மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண் டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும்.
இந்த தளத்திற்கு செல்ல -www.7billionandme.org
நன்றி:- விதை2விருட்சம்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment