விண்டோஸ்-ஐ பயன்படுத்தும் எவரும் Task Manager ஐ பயன்படுத்தாமல் இருந்திருக்கவே
முடியாது. விண்டோசில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏதாவது
ப்ரோக்ராம் இல் சிக்கல் ஏற்ப்பட்டால் நாம் முதலில் செய்வது alt +ctrl +
Del ஐ அழுத்தி Task Manager இல் குறிப்பிட்ட ப்ரோக்ராமை End task
பண்ணுவதுதான்.
முடியாது. விண்டோசில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏதாவது
ப்ரோக்ராம் இல் சிக்கல் ஏற்ப்பட்டால் நாம் முதலில் செய்வது alt +ctrl +
Del ஐ அழுத்தி Task Manager இல் குறிப்பிட்ட ப்ரோக்ராமை End task
பண்ணுவதுதான்.
ஆனால் சில நேரங்களில் நமது கணணியில் வைரஸ் தாக்கம் காரணமாக alt +ctrl + Del ஐ அழுத்தும் போது “Task Manager has been disabled by your administrator“ என்ற Message வருவதுண்டு இதனால் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்போம். இச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்று பார்ப்போம்
இங்கு 3 முறைகள் தரப்பட்டுள்ளன ஏதாவது ஒரு முறை மூலம் முயர்ச்சி செய்யவும் முறை-1
- முதலில் Start சென்று அதில் Run ஐ Click செய்யவும்
- அதில் gpedit.msc என்று type செய்து Enter பண்ணவும்
- பின் User Configuration இன் கீழ் உள்ள Administrative Templates இன் முன் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
- பின் அதில் System என்பதன் முன் இருக்கும் + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
- அதன் கீழ் உள்ள Ctrl+Alt+Delete Options ஐ Click செய்யவும்.
- அதில் வலது பக்கத்தில் உள்ள Remove Task Manager ஐ Double Click பண்ணி அதில் Not Configured என்பதை தெரிவு செய்து Ok பண்ணவும் .
முறை- 2
ஒரு புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து
அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை
Double click செய்யவும்.
அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை
Double click செய்யவும்.
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000
முறை- 3
கீழ் உள்ள சுட்டியில் இருந்து Task Manager Fix என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இம் மென்பொருள் பற்றிய மேலதிக விடயத்திற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் இங்கே அழுத்தவும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment