Tuesday, 3 January 2012

கணினி செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது ?


உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள்இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றனஅதில் ஒன்று co2saver என்ற
மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.

எப்போதும் போல் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் 
 http://rajasekaranmca.blogspot.com
 


Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: