Tuesday, 3 January 2012

LCD - என்றால் என்ன?



இப்போது நிறய வீடுகளில் LCD TV,களை தான் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அதன் முழு பெயர் நிறயபேருக்குத் தெரியவில்லை அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
LCD - Liquid Crystal Display.  குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி சிறிய
தட்டையான டிஸ்பிளே பேனல்கள்
மூலமாக படம் காட்டும் நவீன சாதனம்.  டிஜிட்டல் வாட்ச் முதல்
கம்ப்யூட்டர் மானிட்டர், மற்றும் 'டிவி' களில் பயன்படுத்தப்படுகிறது.  
 
எப்போதும் போல் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் 

http://rajasekaranmca.blogspot.com
 

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: