Sunday, 29 January 2012

நடிகர் விஜய் திரைப்பட வரலாறு




    நடிகர் விஜய் 1974ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் நாள் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஆவார். இவரின் தாயார் ஷோபா ஒரு பின்னணி பாடகர் ஆவார். விஜய்யின் சகோதரி வித்யா தமது இரண்டாவது வயதிலே காலமானார்.

     விஜய் லொயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் படித்தார். விஜய் இலங்கையைத் தமிழரான சங்கிதாவை 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் நாள் மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மகன் ஜேசன் சஞ்சய் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ல் லண்டனில் பிறதார். இரண்டாவது மகள் திவ்யா சாஷா 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.




விருதுகள்

     தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் காதலுக்கு மரியாதை படத்துக்காக 1997ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தமிழக அரசு 1998 ஆம் ஆண்டு விஜய்க்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது. விஜய் 2004ஆம் ஆண்டு கில்லி படத்துக்காக தினகரன் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும், அதே படத்துக்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் டுடே வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார். கில்லி படத்துக்காக மெட்ராஸ் கார்பொரேட் கிளப் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் விஜய் பெற்றுள்ளார்.


விஜய் பின்னணி பாடிய பாடல்கள்

1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி - ரசிகன் - 1994
2. ஒரு கடிதம் - தேவா - 1994
3. கோத்தகிரி குப்பம்மா - தேவா - 1994
4. அடடா அலமேலு ஆவின் பசும்பாலு - தேவா - 1994
5. தொட்டபெட்டா ரோட்டு மேல - விஷ்ணு - 1994
6. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி - கோயம்புத்தூர் மாப்ளே - 1995
7. திருப்பதி போனா மொட்டை - மாண்புமிகு மாணவன் - 1996
8. அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி - காலமெல்லாம் காத்திருப்பேன் - 1996
9. சிக்கன் கறி - செல்வா - 1996
10. ஊர்மிளா ஊர்மிளா - ஒன்ஸ் மோர் - 1997
11. அகிலா அகிலா - நேருக்கு நேர் - 1997
12. ஓ பேபி பேபி - காதலுக்கு மரியாதை - 1997
13. மௌரியா மௌரியா - பிரியமுடன் - 1998
14. நிலவே நிலவே - நிலாவே வா - 1998
15. சந்திர மண்டலத்தை - நிலாவே வா - 1998
16. காலத்துக்கு ஒரு கானா - வேலை (விக்னேஷ்) - 1998
17. தம்மடிக்குற ஸ்டைல பாத்து - பெரியண்ணா (சூர்யா) - 1998
18. சூடடி லைலா - பெரியண்ணா (சூர்யா) - 1998
19. ரோட்டுல ஒரு - பெரியண்ணா (சூர்யா) - 1998
20. தங்க நிறத்துக்கு - நெஞ்சினிலே - 1999
21. மிஸ்ஸிஸிப்பி நதி குலுங்க - பிரியமானவளே - 2000
22. என்னோட லைலா - பத்ரி - 2001
23. உள்ளத்தைக் கிள்ளாதே - தமிழன் - 2002
24. கோகோ கோலா - பகவதி - 2002
25. வாடி வாடி - சச்சின் - 2005

விஜய் நடித்துள்ள படங்கள்

1. நாளைய தீர்ப்பு - (தமிழ்) - 1992 - எஸ்.ஏ. சந்திரசேகர்
2. செந்தூரபாண்டி - (தமிழ்) - 1993 - எஸ்.ஏ. சந்திரசேகர்
3. ரசிகன் - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
4. தேவா - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
6. விஷ்ணு - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
7. சந்திரலேகா - (தமிழ்) - 1995 - நம்பிராஜன்
8. கோயம்பத்தூர் மாப்ளே - (தமிழ்) - 1996 - சி. ரங்கநாதன்
9. பூவே உனக்காக - (தமிழ்) - 1996 - விக்ரமன்
10. வசந்த வாசல் - (தமிழ்) - 1996 - எம்.ஆர். சக்குதேவன்
11. மாண்புமிகு மாணவன் - (தமிழ்) - 1996 - எஸ்.ஏ. சந்திரசேகர்
12. செல்வா - (தமிழ்) - 1996 - ஏ.வெங்கடேசன்
13. காலமெல்லாம் காத்திருப்பேன் - (தமிழ்) - 1997 - ஆர். சுந்தர்ராஜன்
14. லவ் டுடே - (தமிழ்) - 1997 - பாலசேகரன்
15. ஒன்ஸ்மோர் - (தமிழ்) - 1997 - எஸ்.ஏ. சந்திரசேகரன்
16. நேருக்கு நேர் - (தமிழ்) - 1997 - வசந்த்
17. காதலுக்கு மரியாதை - (தமிழ்) - 1997 - பாசில்
18. நினைத்தேன் வந்தாய் - (தமிழ்) - 1998 - கே. செல்வபாரதி
19. பிரியமுடன் - (தமிழ்) - 1998 - வின்சென்ட் செல்வா
20. நிலாவே வா - (தமிழ்) - 1998 - ஏ. வெங்கடேசன்
21. துள்ளாத மனமும் துள்ளும் - (தமிழ்) - 1999 - ஏ. வெங்கடேசன்
22. என்றென்றும் காதல் - (தமிழ்) - 1999 - மனோஜ் பட்னாகர்
23. நெஞ்சினிலே - (தமிழ்) - 1999 - எஸ்.ஏ. சந்திரசேகர்
24. மின்சார கண்ணா - (தமிழ்) - 1999 - கே.எஸ். ரவிக்குமார்
25. கண்ணுக்குள் நிலவு - (தமிழ்) - 2000 - பாசில்
26. குஷி - (தமிழ்) - 2000 - எஸ்.ஜே. சூர்யா
27. பிரியமானவளே - (தமிழ்) - 2000 - கே. செல்வபாரதி
28. பிரண்ட்ஸ் - (தமிழ்) - 2001 - சித்திக்
29. தேவிபுத்ருலு - (மலையாளம்) - 2001 - சித்திக்
30. பத்ரி - (தமிழ்) - 2001 - அருண் பிரசாத்
31. தம்முடு - (தெலுங்கு) - 2001 - அருண் பிரசாத்
32. ஷாஜஹான் - (தமிழ்) - 2001 - ரவி
33. தமிழன் - (தமிழ்) - 2002 - ஏ. மஜீத்
34. யூத் - (தமிழ்) - 2002 - வின்சென்ட் செல்வா
35. பகவதி - (தமிழ்) - 2002 - ஏ. வெங்கடேசன்
36. வசீகரா - (தமிழ்) - 2003 - கே. செல்வபாரதி
37. புதிய கீதை - (தமிழ்) - 2003 - கே.பி. ஜெகன்
38. திருமலை - (தமிழ்) - 2003 - ரமணா
39. உதயா - (தமிழ்) - 2004 - அழகம் பெருமாள்
40. கில்லி - (தமிழ்) - 2004 - தரணி
41. மதுர - (தமிழ்) - 2004 - ஆர். மாதேஷ்
42. திருப்பாச்சி - (தமிழ்) - 2005 - பேரரசு
43. சச்சின் - (தமிழ்) - 2005 - ஜான் மகேந்திரன்
44. சுக்ரன் - (தமிழ்) (நட்புக்காக) - 2005 - எஸ்.ஏ. சந்திரசேகர்
45. சிவகாசி - (தமிழ்) - 2005 - பேரரசு
46. ஆதி - (தமிழ்) - 2006 - ரமணா
47. போக்கிரி - (தமிழ்) - 2007 - பிரபு தேவா
48. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2008 - பரதன்
49. குருவி - (தமிழ்) - 2008 - தரணி
50. பந்தயம் - நட்புக்காக - 2008
51. வில்லு - (தமிழ்) - 2009
52. வேட்டைக்காரன் - (தமிழ்) - 2009
53. சுறா - (தமிழ்) - 2010
54. காவலன் - (தமிழ்) - 2011
55. வேலாயுதம் - (தமிழ்) - 2011
56. நண்பன் - (தமிழ்) - 2011

நன்றி: பல இணையதளங்கள்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday, 28 January 2012

இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு


இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு -உதவும் தளம் 

இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறது

அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.
இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ
குழப்பமடையவோ வேண்டாம். காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது. தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே விரும்புவீர்கள்.
திட்டமிடல் சேவையை வழங்கும் ஐ டன் திஸ் எனும் தளம் தான் "இன்று என்ன செய்தீர்கள்?" என்ற கேள்வியை உரிமையோடு கேட்கிறது. இதற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நிர்வகித்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறது. இந்த கருத்தை நீங்களும் ஏற்று கொள்வீர்கள்.
எப்படி என்றால் திட்டமிட்டு செய்லபடுவதில் உள்ள இயல்பான சிக்கலுக்கு இந்த தளம் அழகான எளிமையான தீர்வை முன்வைக்கிறது.
தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன. ஆனால் திட்டமிடல் என்பது பாதி கிணறு தாண்டுவது போல தான். திட்டமிட்டதை திட்டமிட்டபடியே செய்து முடித்தால் தான் வெற்றிப்படிகளில் ஏற முடியும்.
வரிசையாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் உறுதியோ உக்கமோ இல்லாவிடில் எந்த பயனும் இல்லையே. இந்த இடத்தில் தான் அ டன் திஸ் இணையசேவை கைகொடுக்கிறது.
செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்க உதவுகிறது இந்த சேவை. அதிக அதிக்கம் செலுத்தாமல், அழுத்ததையும் ஏற்படுத்தாமல் எளிமையாக இதற்கு உதவுகிறது.
இந்த தளத்தில் உறுப்பினரானதுமே உங்களுக்காக ஒரு நாட்காட்டி பக்கத்தை உருவாக்கி தருகிறது. அந்த நாட்காட்டியில் நீங்கள் குறித்து வைக்க வேண்டியதில்லை. அந்த பொறுப்பை இந்த தளமே ஏற்று கொள்கிறது.
உறுப்பினரானவுடன் இன்று என்னவெல்லாம் செய்தீர்கள்? என்று கேள்வியோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கும். அன்றைய தினம் செய்ததை எல்லாம் நினைவுபடுத்தி பதில் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மறுநாள் உங்கள் சார்பாக நாட்காட்டியில் அந்த செயல்களை குறித்து வைக்கும்.
இப்படியாக தினமும் மின்னஞ்சலுக்கு பதில் அளித்தீர்கள் என்றால் நாட்காட்டியில் உங்கள் செயல்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தீர்கள் என்றால் உங்கள் செய்லகளுக்காக டைரி போல இந்த நாட்காட்டி அமைந்திருக்கும். நீங்கள் செய்தது செய்யாதது எல்லாவற்றையும் இந்த நாட்காட்டியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
நினைத்ததையெல்லாம் செய்து முடித்திருந்தால் இந்த நாட்காட்டி விவரங்களை பார்க்கும் போதே உற்சாகமாக இருக்கும். இல்லை என்றால் குற்ற உணர்வு வாட்டி எடுத்து முடிக்கி விடும். குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
இணைய முகவரி:

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday, 26 January 2012

நகைச்சுவை-கவிதை


உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..

ஏன் தெரியுமா?

"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..



காதல் One Side -ஆ பண்ணினாலும்

Two side-ஆ பண்ணினாலும்

கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது



அவள் என்னை திரும்பி பார்த்தாள்..

நானும் அவளைப் பார்த்தேன்..

அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்

நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..



புலிக்கு பின்னாடி போன‌

மானும்

பொண்ணுக்கு பின்னாடிப் போன‌

ஆணும்..

பிழைத்ததாக சரித்திரம் இல்லை..



கிரிக்கெட்டில்

ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்

டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்

கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌

இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா

நான் மூடு அவுட்



அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



முக்கிய (இலவச) தொலை பேசி எண்கள்

முக்கிய (இலவச) தொலை பேசி எண்கள்


இந்திய ரயில்வேயில் அறிமுகபடுத்தபட்டுள்ள ஒரு வசதி


உங்கள் ticket's current status மற்றும் பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு 97733-00000 என்ற எண்ணுக்கு உங்கள் PNR நம்பரை SMS பன்னவும். (இதுக்கு சாதாரன கட்டனம் மட்டும்).

சில இலவச எண்கள்:


விமான போக்குவரத்து


Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)
Spice Jet - (1800 180 3333)
AirIndia - (1800 22 7722)
Kingfisher - (1800 180 0101)

வங்கிகள்
ABN AMRO - (1800 11 2224)
Canara Bank - (1800 44 6000)
Citibank - (1800 44 2265)
Corporation Bank - (1800 443 555)
Development Credit Bank - (1800 22 5769)
HDFC Bank - (1800 227 227)
ICICI Bank - (1800 333 499)
ICICI Bank NRI - (1800 22 4848)
Indian Bank - (1800 425 1400)
ING Vysya - (1800 44 9900)
State Bank of India - (1800 44 1955)

வாகன தயரிப்பாளர்கள்

Mahindra Scorpio - (1800 22 6006)
Maruti - (1800 111 515)
Tata Motors - (1800 22 5552)


கணினி

AMD - (1800 425 6664)
Apple Computers - (1800 444 683)
Canon - (1800 333 366)
Cisco Systems - (1800 221 777)
Compaq - HP - (1800 444 999)
Data One Broadband - (1800 424 1800)
Dell - (1800 444 026)
Epson - (1800 44 0011)
Genesis Tally Academy - (1800 444 888)
HCL - (1800 180 8080)
IBM - (1800 443 333)
Microsoft - (1800 111 100)
Seagate - (1800 180 1104)
Symantec - (1800 44 5533)
TVS Electronics - (1800 444 566)
Wipro - (1800 333 312)
Zenith - (1800 222 004)


அலைபேசி( Cell Phones)

BenQ - (1800 22 08 08)
Bird CellPhones - (1800 11 7700)
Motorola MotoAssist - (1800 11 1211)
Nokia - (3030 3838)
Sony Ericsson - (3901 1111)

இணையத்தில் கிடைத்தது 

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் 

http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Wednesday, 25 January 2012

இணையம் வரலாறு

இன்டர்நெட் இன் சரித்திரம்  


இணைய தந்தை



ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார்.


முதல் மின்னஞ்சல் (email)



ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.

அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

முதல் மின்னஞ்சலை பற்றி அவர் எழுதிய குறிப்பைக் காண இங்கே சொடுக்கவும்


முதல் இணையத்தளம்



டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவரால் ஆகஸ்ட் 6,1990ல் தொடங்கப்பட்ட http://info.cern.ch/தான் முதல் இணையத்தளமாகும்.

‘World Wide Web’ அறிமுகப்படுத்தியவரும் இவரே.


முதல் இணைய வழங்கி(web server)



இடப்புறத்தில் காணப்படும் NeXT என்ற கணிணிதான் முதல் இணைய வழங்கியாகும்(web server)


முதல் இணையத்தள முகவரி



மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டwww.Symbolics.com தான் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இணையத்தள முகவரியாகும்.

பதிவு செய்யப்பட்ட முதல் 100 இணையத்தள முகவரிகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்


முதல் இணையத்தள உலாவி(Web Browser)


ஏப்ரல் 22, 1993ல் வெளியடப்பட்ட NCSA Mosaic தான் முதல் இணையத்தள உலாவியாகும்.

இதை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மார்க் ஆண்டர்சன்(Marc Andreessen) மற்றும் எரிக் பினா(Eric Bina).


முதல் தேடுபொறி(search engine)

ஏப்ரல் 20,1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.comதான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும்(search engine).

யாஹீவும் (Yahoo), கூகுளும்(Google) இதற்கு பின்னால் வந்தவையே.


முதல் வலைப்பதிவர்



ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார்.

சனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

அவரின் முதல் வலைப்பதிவை பார்க்க இங்கேசொடுக்கவும்


முதல் யூடியுப் காணொளி (Youtube Video)


யூடியுப்பின்(You tube) முதல் காணொளி(video) ”Me at the zoo”. வலையேற்றியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாவித் கரீமின் (Jawed Karim) .

ஏப்ரல் 23, 2005 அன்று வலையேற்றப்பட்ட இக்காணொளியை இதுவரை 3,912,015 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jNQXAC9IVRw


முதல் டிவிட் (Tweet)



ட்விட்டரின் முதல் ட்விட்டை எழுதியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாக் டார்சி (Jack Dorsey).

மார்ச் 23, 2006 அன்று அவர் போட்ட முதல் ட்விட் ‘just setting up my twttr’.

முதல் ட்விட்டை காண இங்கே சொடுக்கவும்

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



முதல் இணையத்தள முகவரி

முதல் இணையத்தள முகவரி

மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டwww.Symbolics.com தான் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இணையத்தள முகவரியாகும்.

பதிவு செய்யப்பட்ட முதல் 100 இணையத்தள முகவரிகள்


100 oldest registered .com domains



1. 15 Mar 1985 Symbolics.com
2. 24 Apr 1985 BBN.com
3. 24 May 1985 Think.com
4. 11 Jul 1985 MCC.com
5. 30 Sep 1985 DEC.com
6. 07 Nov 1985 Northrop.com
7. 09 Jan 1986 Xerox.com
8. 17 Jan 1986 SRI.com
9. 03 Mar 1986 HP.com
10. 05 Mar 1986 Bellcore.com
11. 19 Mar 1986 IBM.com
11. 19 Mar 1986 Sun.com
13. 25 Mar 1986 Intel.com
13. 25 Mar 1986 TI.com
15. 25 Apr 1986 ATT.com
16. 08 May 1986 GMR.com
16. 08 May 1986 TEK.com
18. 10 Jul 1986 FMC.com
18. 10 Jul 1986 UB.com
20. 05 Aug 1986 Bell-ATL.com
20. 05 Aug 1986 GE.com
20. 05 Aug 1986 Grebyn.com
20. 05 Aug 1986 ISC.com
20. 05 Aug 1986 NSC.com
20. 05 Aug 1986 Stargate.com
26. 02 Sep 1986 Boeing.com
27. 18 Sep 1986 ITCorp.com
28. 29 Sep 1986 Siemens.com
29. 18 Oct 1986 Pyramid.com
30. 27 Oct 1986 AlphaCDC.com
30. 27 Oct 1986 BDM.com
30. 27 Oct 1986 Fluke.com
30. 27 Oct 1986 Inmet.com
30. 27 Oct 1986 Kesmai.com
30. 27 Oct 1986 Mentor.com
30. 27 Oct 1986 NEC.com
30. 27 Oct 1986 Ray.com
30. 27 Oct 1986 Rosemount.com
30. 27 Oct 1986 Vortex.com
40. 05 Nov 1986 Alcoa.com
40. 05 Nov 1986 GTE.com
42. 17 Nov 1986 Adobe.com
42. 17 Nov 1986 AMD.com
42. 17 Nov 1986 DAS.com
42. 17 Nov 1986 Data IO.com
42. 17 Nov 1986 Octopus.com
42. 17 Nov 1986 Portal.com
42. 17 Nov 1986 Teltone.com
42. 11 Dec 1986 3Com.com
50. 11 Dec 1986 Amdahl.com
50. 11 Dec 1986 CCUR.com
50. 11 Dec 1986 CI.com
50. 11 Dec 1986 Convergent.com
50. 11 Dec 1986 DG.com
50. 11 Dec 1986 Peregrine.com
50. 11 Dec 1986 Quad.com
50. 11 Dec 1986 SQ.com
50. 11 Dec 1986 Tandy.com
50. 11 Dec 1986 TTI.com
50. 11 Dec 1986 Unisys.com
61. 19 Jan 1987 CGI.com
61. 19 Jan 1987 CTS.com
61. 19 Jan 1987 SPDCC.com
64. 19 Feb 1987 Apple.com
65. 04 Mar 1987 NMA.com
65. 04 Mar 1987 Prime.com
67. 04 Apr 1987 Philips.com
68. 23 Apr 1987 Datacube.com
68. 23 Apr 1987 Kai.com
68. 23 Apr 1987 TIC.com
68. 23 Apr 1987 Vine.com
72. 30 Apr 1987 NCR.com
73. 14 May 1987 Cisco.com
73. 14 May 1987 RDL.com
75. 20 May 1987 SLB.com
76. 27 May 1987 ParcPlace.com
77. 27 May 1987 UTC.com
78. 26 Jun 1987 IDE.com
79. 09 Jul 1987 TRW.com
80. 13 Jul 1987 Unipress.com
81. 27 Jul 1987 Dupont.com
81. 27 Jul 1987 Lockheed.com
83. 28 Jul 1987 Rosetta.com
84. 18 Aug 1987 Toad.com
85. 31 Aug 1987 Quick.com
86. 03 Sep 1987 Allied.com
86. 03 Sep 1987 DSC.com
86. 03 Sep 1987 SCO.com
89. 22 Sep 1987 Gene.com
89. 22 Sep 1987 KCCS.com
89. 22 Sep 1987 Spectra.com
89. 22 Sep 1987 WLK.com
93. 30 Sep 1987 Mentat.com
94. 14 Oct 1987 WYSE.com
95. 02 Nov 1987 CFG.com
96. 09 Nov 1987 Marble.com
97. 16 Nov 1987 Cayman.com
97. 16 Nov 1987 Entity.com
99. 24 Nov 1987 KSR.com
100. 30 Nov 1987 NynexST.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 22 January 2012

ஆன் லைன் போட்டோ டிசைனிங் ?

உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை  எனில்   கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள்.

      ஆன் லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய ஒரு சாப்ட்வேர் ஓப்பன் ஆகும் இந்த சாப்ட்வேர் உள்ளே உங்கள் போட்டோவை கொண்டு சென்று டிசைன் செய்துவிட்டு திரும்பவும் டிசைன் செய்த போட்டோவை உங்கள் கம்ப்யூட்டருக்குள் கொண்டுவந்துவிடலாம்




இங்கே கிளிக் செய்யுங்கள் http://www.sumo.fi/flash/sumopaint/index.php?id=0





இங்கே கிளிக் செய்யுங்கள் http://pixlr.com/editor/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



கம்ப்யூட்டர் பாகங்கள்

ஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.






































இந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்




நன்றி:-  தமிழ் கம்ப்யூட்டர்


எப்போதும் போல் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



செய்திகள்-வலைத்தளங்கள்

 முக்கிய  வலைதளங்களின் லிங்க்கள் இங்கு கொடுத்திருக்கிறேன்
ரா.ராஜசேகரன் ) 


தமிழ் வானொலி

தாளம்
தமிழ் எப்.எம்.
ஐ.பி.சி தமிழ்
சக்தி எஃப்.எம்
ஈழம் வானொலி
சி.ரி.ஆர்.கனடா
புலிகளின் குரல்
தமிழருவி எவ்.எம்
வத்திகான் வானொலி
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
ஏ.ரி.பி.சி ஒஸ்ரேலியா
மொன்றியல் தமிழ் ராகம்
கனேடிய தமிழ் வானொலி

வலைக்காட்சிகள்(டீ.வி)

ரி.வி.ஐ.
வளரி டீ.வி.
தீபம் டீ.வி.
தமிழ் டீ.வி.
வக்தா டீ.வி.
லங்காஸ்ரீ டீ.வி.
தமிழன் தொ.கா.
லங்காவின் டீ.வி.
ஐரோப்பிய தொ.

தமிழ் மேகசின் 


இணைய செய்திகள்

யாழ்
எதிரி
கூடல்
பதிவு
செய்தி
அதிர்வு
வருடல்
சங்கதி
லங்காஸ்ரீ
உலகசெய்தி
இன்போதமிழ்
வெப் உலகம்
சுவிஸ்செய்தி
ஈழம் டைம்ஸ்
தமிழர் நியூஸ்
புதினப்பலகை
இந்தியசெய்தி
விளையாட்டு
தொழில்நுட்பம்
சினிமா செய்திகள்
பி.பி.சி தமிழோசை


Mobile News

Other News 

நன்றி: பலஇணையதளங்கள்

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



இரண்டு போட்டோவையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுக்க


உங்களிடம் இரண்டு போட்டோ இருக்கிறது. அது இரண்டையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுத்தால் பேப்பர் மிச்சம் ஆகும். ஆனால் அது எப்படி என்று நமக்கு தெரியவில்லையே என்று கவலையா ? அல்லது அப்படி எடுப்பதற்கு தனியாக ஒரு மென்பொருள் வேண்டுமே என்று இது நாள் வரை நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?




உங்கள் போட்டோவை ஓப்பன் செய்வதற்கு முன்பாக அந்த போட்டோ ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Windows Picture and Fax Viewer என்பதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் போட்டோ Picture and Fax Viewer மூலம் ஓப்பன் ஆகும். அந்த போட்டோவின் கீழ் Print என்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்கலாம். அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.






அடுத்து வரும் தட்டில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோவை டிக் செய்துகொள்ளுங்கள்.





அடுத்து Next ஐ அழுத்துங்கள்.


அடுத்தும் Next ஐ அழுத்துங்கள்.


அடுத்து வரும் இந்த தட்டில் இடது பக்கம் உள்ள Available Layout என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோ உள்ள Layout ஐ தேர்ந்தெடுங்கள்.





அடுத்து Next .......... Next ஐ அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு இரண்டு போட்டோ ஒரே பேப்பரில் பிரிண்ட் ஆகி வெளியே வரும்.

     இதே முறையில் நான்கு போட்டோ மற்றும் ஒன்பது போட்டோ ஒரே பக்கத்தில் பிரிண்ட் எடுக்கும் Layout ஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Gmail இல் To,Bcc,Cc

Gmail இல் To,Bcc,Cc




 சிலர் அனுப்பும் மெயில்களை திறந்து பார்த்தால் ஒரு பெரிய நியூஸ்பேப்பர் அளவுக்கு அவர்கள் யாருக்கெல்லாம் அந்த மெயில் அனுப்பி உள்ளனர் என்று இருக்கும்.அதை எல்லாம் தாண்டி வந்து படிப்பதற்குள் போதும் போதும் என ஆகி விடும். இதை தவிர்த்து நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை எப்படி மறைப்பது என இந்த பதிவில் காணலாம்.


நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.


Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.


இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.


இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.


இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

உதாரணம்:




Bcc: Blind Carbon Copy

இதுவும் Cc போல என்றாலும் இதன் மாபெரும் பயன் To வில் நீங்கள் ஒரு ID கொடுத்து இருந்தால் அதுவும், Bcc யில் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.


இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

உதாரணம்:



மேலே உள்ள Cc படத்தில் போல எல்லா மெயில் ID க்கும் தான் அனுப்பினேன். ஆனால் ஒன்று மட்டும் Bcc யில் உள்ளதை கவனிக்கவும்.


Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கொடுக்க விரும்பினால் உங்கள் மெயில் ID யே கொடுத்து விடவும்.

நன்றி:-  கற்போம் 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



முக்கிய தளங்கள்


1.To know your IP address??


www.knowmyip.com

www.whatismyip.com

www.ipaddresslocation.com


2. Online இல் you tube வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி??

Voobys.com
keepvid.com
youtubecatcher.com


3. Hardware Helping Sites வேண்டுமா ??


www.lipidata.com
www.helpingindia.com
www.thecomputerfield.com
www.doeacc.com
www.aztecinfotech.com
www.computerji.com
www.santronix.com


youtube வீடியோ URL ஐ இங்கு paste செய்து Download செய்யலாம்.


4. Google URL Shortener எதற்கு??
Go...

www.goo.gl
இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய URL ஐ மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.


5. keyboard shortcut keys எல்லாம் தெரிந்து கொள்ள எங்கே??
Computer keyboard shortcut keys

http://www.computerhope.com
It has List of all Computer
shortcut keys 4 applications.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



தமிழ்த் திரைப்படம்- வரலாறு

தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம்

1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.

அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்

1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரை அரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி தினைத்தைக்கண்டதென்பது மிகவும் பிரமாண்ட சாதனையாகும்.

ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்

பதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட பாரட்டுதற்குரிய திரைப்படமாகும்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்

1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் என்னும் படமே முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.

வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்

கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படமே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.

அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படமே அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்

1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படமே முதன் முதலாக 70 எம்.எம் அளவினால் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா போன்ற பலர் நடிப்பில் வெளிவந்ததே இவ்வதிரடித் திரைப்படம்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்

1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.

பிலிம்பேர் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது[1]. இவ்விருகளுக்கான திரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன[2]. மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன.


சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது

ஆண்டு

விருது பெற்றவர்

படம்

*****
2010

விக்ரம்

ராவணன் (திரைப்படம்)

*****

2009

பிரகாஷ் ராஜ்

காஞ்சிவரம்

*****

2008

சூர்யா (நடிகர்)

வாரணம் ஆயிரம்

*****

2007

கார்த்திக் சிவகுமார்

பருத்திவீரன்

*****

2006

அஜித் குமார்

வரலாறு (திரைப்படம்)

******

2005

விக்ரம்

அந்நியன் (திரைப்படம்)

*****

2004

சூர்யா (நடிகர்)

Perazhagan

*****

2003

விக்ரம்

பிதாமகன்

*****

2002

அஜித் குமார்

Villain

*****

2001

விக்ரம்

Kaasi

*****

2000

கமல்ஹாசன்

ஹே ராம்

*****

1999

அஜித் குமார்

வாலி (திரைப்படம்)

*****

1998

சரத்குமார்

Natpukkaga

*****

1997

சரத்குமார்

Suryavamsam

*****

1996

கமல்ஹாசன்

Indian

*****

1995

கமல்ஹாசன்

குருதிப்புனல் (திரைப்படம்)

*****

1994

சரத்குமார்

நாட்டாமை (திரைப்படம்)

*****

1993

கார்த்திக்

Ponnu Mani

*****

1992

கமல்ஹாசன்

தேவர் மகன்

*****

1991

கமல்ஹாசன்

Guna

*****

1990

கார்த்திக்

Kizhakku Vasal

*****

1989

கார்த்திக்

Varusham Padhinaaru

******


1988

கார்த்திக்

அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)

******

1987

சத்யராஜ்

Vedham Pudhithu


*****

1986

விஜயகாந்த்

Amman Kovil Kizhakale

*****

1985

சிவாஜி கணேசன்

Muthal Mariyathai

*****

1984

ரஜினிகாந்த்  (நடிகர்)

Nallavanuku Nallavan

*****

1983

பாக்யராஜ்

Mundhanai Mudichu

*****

1982

மோகன்

Payanangal Mudivathillai

*****


1981

கமல்ஹாசன்

Raja Paarvai

*****

1980

சிவகுமார்

Vandi Chakaram

*****


1979

சிவகுமார்

Rosaappo Ravikkai Kaari

*****

1978

கமல்ஹாசன்

சிகப்பு ரோஜாக்கள்

*****

1977

கமல்ஹாசன்

பதினாறு வயதினிலே

*****

1976

கமல்ஹாசன்

Oru Oodhappu Kan Simittugiradhu

*****

1975

கமல்ஹாசன்

அபூர்வ ராகங்கள்

*****

1974

ஜெமினி கணேசன்

நான் அவனில்லை

*****

1973

சிவாஜி கணேசன்

கெளரவம்

*****

1972

சிவாஜி கணேசன்

ஞான ஒளி

சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்

Year

Film

Producer

*****

2010

மைனா

ஜான் மேக்ஸ்

*****

2009

நாடோடிகள்

மைக்கேல் ராயப்பன்

******

2008

சுப்பிரமணியபுரம்

சசிகுமார்

****

2007

பருத்திவீரன்

கே இ நியானவேல்ராஜா

*****

2006

வெயில் (திரைப்படம்)

சங்கர்

******

2005

அந்நியன் (திரைப்படம்)

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

*****

2004

ஆட்டோகிராப்

சேரன்

******

2003

பிதாமகன்

வி. ஏ. துரை

*****

2002

அழகி

உதயகுமார்

*****

2001

ஆனந்தம்

ஆர். பி. சவுத்திரி

******

2000

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கலைப்புளி S. தாணு

*****

1999

சேது

காசிமணி

*****

1998

நட்புக்காக

ஆர். பி. சவுத்திரி

******

1997

பாரதி கண்ணம்மா


******

1996

இந்தியன்

ஏ. எம். ரத்தினம்

*****

1995

பம்பாய்

மணிரத்னம்

*****

1994

கருத்தம்மா


******

1993

ஜென்டில்மேன்

கே டி குங்குமன்

******

1992

ரோஜா

K. பாலச்சந்தர்

******

1991

சின்னத்தம்பி

*****

1990

புது வசந்தம்


*****

1989

அபூர்வ சகோதரர்கள்

கமல்ஹாசன்

*****

1988

அக்னி நட்சத்திரம்

******

1987

வேதம் புதிது


******

1986

சம்சாரம் அத மின்சாரம்

ஏ வி எம்

******

1985

சிந்து பைரவி

K. பாலச்சந்தர்

******

1984

அச்சமில்லை அச்சமில்லை

K. பாலச்சந்தர்

*******

1983

மண் வாசனை

சித்திரா லக்சுமணன்

******

1982

எங்கேயோ கேட்ட குரல்

மீனா அருணாசலம்

******

1981

தண்ணீர் தண்ணீர்

பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி

******

1980

வறுமையின் நிறம் சிகப்பு

ஆர்.வெங்கட்ராமன்

******

1979

பாசி

*****

1978

முள்ளும் மலரும்

வேனு செட்டியார்

******

1977

புவனா ஒரு கேள்விக்குறி

****

1976

அன்னக்கிளி

*****

1975

அபூர்வ ராகங்கள்

பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி]

****

1974

திக்கற்ற பார்வதி

சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்

*****

1973

பாரத விலாஸ்

டி. பாரதி

*****

1972

பட்டிக்காடா பட்டணமா

பி.மகாதேவன்

*****

1971

பாபு

*****

1970

எங்கிருந்தோ வந்தான்

******

1969

அடிமைப்பெண்

எம். ஜி. இராமச்சந்திரன்

******

1968

லக்சுமி கல்யாணம்

*******

1967

கற்பூரம்)

******

1966

ராமு

******

1965

திருவிளையாடல்

*****


1964

சர்வர் சுந்தரம்

*****

நன்றி:- பல இணையதளங்கள் 

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்


வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு GPRS உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம்




நோக்கியா PC SUITE (புதியவர்களுக்கு)

எத்தனை நிறுவனங்கள் போன்களைஅறிமுகப்படுத்திய போதும், இந்தியாவைபொறுத்த வரை NOKIA வை அடித்துக் கொள்ளஆள் இல்லை என்பதை அதன் ஒவ்வொரு புதியமாடல்களும் நிரூபித்து வருகின்றது. அதன் PC Suite என்ற Application இன்று முக்கியமானஒன்றாக உள்ளது. இது நோக்கியாவின் S40,S60மாடல் போன்களுக்கு பயன்படுகின்றது.


கீழே உள்ள படம் நோக்கியா PC suite ஐகாண்பிக்கின்றது.





இதனை இலவசமாக Download செய்ய கீழே

Nokia PC Suite

நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால் செய்த பின்னர் மேலே உள்ள விண்டோ தெரியும்.

இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் இணைக்க data cable தேவைப்படும். பெரும்பாலும் போன் உடனேயே அது வந்து விடும். இல்லையென்றால் கடைக்கு சென்று உங்கள் போனை காட்டி data cable வாங்கிக் கொள்ளவும்.

இதை நீங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உங்கள் போன் உடன் இணைக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் இல் உள்ள pc suite ஐ ஓபன் செய்யவும்.(இதன் icon உங்கள் tool bar லேயே இருக்கும். போனை இணைத்து இறுதி இருந்தால் பச்சை நிறத்தில் indicate செய்யும் )





இப்போது கீழே உள்ள விண்டோ வரும். மேலே உள்ளதற்கும்(PC suite படம் ) இதற்கும் இப்போது உள்ள வித்தியாசம் இது போனின் மாடலை காண்பிக்கின்றது.


இனி அதன் ஒவ்வொரு ஐகானின் பயன்களை தெரிந்து கொள்வோம்.


BACK UP

இது BACK UP க்கு உதவும். இதனை கிளிக் செய்து நாம் நம் போனில் இருந்து தேவையானவற்றை நமது கம்ப்யூட்டர்க்கு BACK UP எடுத்து கொள்ளலாம். இதை மீண்டும் நீங்கள் உங்கள் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


SYNCHRONIZE

இது உங்கள் போனில் நீங்கள் புதியதாக சேர்த்த, மாற்றிய போன் நெம்பர்களை synchronize செய்ய பயன்படுகிறது. நெம்பர்கள் போன் மெமரியில் இருப்பது அவசியம்.

CONNECT TO THE INTERNET

இது PC suite இன் மிக முக்கியமான ஐகான். இதனைக் கொண்டு நம் போனின் மூலமாக கம்ப்யூட்டர் இல் இன்டர்நெட் connect செய்யலாம். இது பற்றி பின்னர் ஒரு போஸ்ட் மூலம் விரிவாக காண்போம்.

CONTACTS

இது உங்கள் போன் மெமரியில் உள்ள நெம்பர்களையும் காண்பிக்கும்.


இதன் மூலம் எளிதாக எல்லா எண்களையும் உங்கள் கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம்(ctrl+a, copy and save in a new folder in computer). மற்றும் எளிதாக குரூப்களை உருவாக்கி கொள்ளலாம். நேர விரயம் ஆகாது.

MESSAGES

இது உங்கள் மெசேஜ் களை காட்டும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்குபிடித்த மெசேஜ்களை கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம். 160 எழுத்துக்கு மேல் இருந்தால் 2 மெசேஜ் ஆக copy ஆகி விடும். (ctrl+A, copy in specific folder and save in new folder in computer ).

CALENDER

  இது காலண்டர்.

FILE MANAGER

இது உங்கள் போனின் gallery . இதன் மூலம் நீங்கள் உங்கள் போன் அல்லது மெமரி கார்ட்க்கு தேவையானவைகளை copy செய்து கொள்ளலாம். இது கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

TRANSFER MUSIC

இது உங்கள் போன் க்கு கம்ப்யூட்டர் இல் இருந்து பாடல்களை COPY செய்து கொள்ள உதவும்

STORE IMAGES

இது உங்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் இமேஜ்களை கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ள உதவும்

TRANSFER VIDEOS

இது உங்கள் போன்க்கு வீடியோக்களை copy செய்யவும் அதில் உள்ள வீடியோக்களை காட்டவும் உதவும்.

INSTALL APPLICATIONS

நீங்கள் உங்கள் போனுக்கு தேவைப்படும் application , கேம் களை கம்ப்யூட்டர் இல் download செய்து பின்னர் இதன் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.

S40= Java Applications, S60= symbian SIS application.

UPDATE PHONE SOFTWARE'S

இது உங்கள் போன்க்கு புது software வந்து இருந்தால் அதனை UPDATE செய்ய உதவும். இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.

DOWNLOAD MAPS

இது நோக்கியா MAP களை டவுன்லோட் செய்து கொள்ள உதவுகிறது. இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.


   இப்போது உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC SUITE வசதியினை அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS connect செய்ய நமக்கு அதற்கு உரிய செட்டிங்க்ஸ் வேண்டும். எனவே உங்கள் customer care ஐ தொடர்பு கொண்டு இந்த வசதியினை நீங்கள் பெற்று கொள்ளலாம்.


நான் இங்கு சில நெட்வொர்க்களுக்கு எப்படி என்பதை சொல்லி விடுகிறேன்.

AIRTEL: இதற்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள அவசியம் இல்லை, உங்கள்மொபைல் இல் GPRS இருந்தால் சிம் போட்ட உடனேயே அவர்களே செட்டிங்க்ஸ்களை அனுப்பி விடுவர்.

AIRCEL : இதற்கு ஒரு சிறு வேலை உள்ளது. "GPRS BP NOK 3110" இதனை "57788" என்ற எண்ணுக்கு அனுப்பவும். பின்னர் வரும் மெசேஜ்க்கு "YES BP" என்று reply செய்யவும். இப்போது சிறிது நேரத்தில் உங்களுக்கு செட்டிங்க்ஸ் வந்து விடும்.

இதனை அவர்கள் மெசேஜில் சொன்னபடி save செய்து கொள்ளவும்.

* NOK என்பது நோக்கியா போனுக்கு மட்டும், மற்றும் உங்கள் உங்கள் போன் மாடலை அடுத்ததாக டைப் செய்து அனுப்பவும்.


* மற்ற மாடல்கள் உள்ளவர்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும்.


* சென்னை பயனர்களுக்கு இந்த முறை வேறுபடலாம்.



VODAFONE, DOCOMO, மற்றும் மற்ற சந்தாதாரர்கள் அவர்கள் customer care ஐ தொடர்பு கொண்டு இந்த வசதி எப்படி என்பதை தெரிந்து கொள்ளவும்.


இந்த வசதிகள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் நோக்கியா போன் வைத்து இருந்தால்

S40: 1 .Menu-->Settings--> configuration Settings--> default configuration settings (choose "mobile office" for airtel users, choose "Aircel Office PR" or "Aircel(--> web)" for aircel users ).


then, configuration Settings--> preferred access point(select that what you choose in the above)


and


2 .Menu--> Web--> Settings--> Configuration settings இதிலும் நீங்கள் மேலே உள்ளது படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது அதன் படி மாற்றி கொள்ளவும்.

S60: same in the above, with small changes as per your mobile menu settings.


இப்போது உங்கள் மொபைல் இல் நீங்கள் இன்டர்நெட் connection ஐ ஓபன் செய்து "homepage" செல்லவும் அது கூகுள் homepage க்கு சென்றால் நீங்கள் செய்தது சரிதான்.

இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.

நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். இப்போது கீழ்வரும் விண்டோ ஓபன் ஆகும்.




இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum failed என்றே வரும். வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.

இதில் உங்கள் மொபைல் மாடல் தெரியும்.



இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.



இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose செய்யவும்.


AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,.....இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்

கீழே உள்ளது AIRCEL பயனர்களுக்கு மட்டும்:


ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect செய்ய முடியும். இந்த விண்டோவிலேயே manual பொத்தான் உள்ளது. இதனை அப்போது கிளிக் செய்யவும்.



அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில்





Access Point என்பதில் "aircelgprs.pr" என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்.



அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.

இப்போது நீங்கள் இன்டர்நெட் க்கு என தனியாக recharge செய்து கொள்ளவும்.

Aircel: ரூபாய் 14 (3days), 29(7 days), 98(30 days) (எல்லாமே Easy recharge தான் )

Airtel: ரூபாய் 5(1 day),17(3days),98(30 days),185(60 days) (உங்கள் balance இல் இருந்தே எடுத்து கொள்வார்கள், அல்லது 98 க்கு recharge செய்து கொள்ளலாம்.)


நீங்க இத வச்சு browse மட்டும்தான் பண்ண முடியும்.(ஸ்பீட் 460.8 kb) . நீங்க இத வச்சு படம் டவுன்லோட் பண்ண ஒரு மூணு மாசம் ஆகும். இத வச்சு நீங்க ஜிமெயில் slow connectionல ஓபன் பண்ணலாம், மத்தபடி எல்லாமே ஓபன் செய்யலாம்.ஆனால் 3ஜி வரப்போவதால் இதன் ஸ்பீட் மேலும் அதிகரிக்கும்.

நன்றி : கற்போம்


http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்