தட்டச்சு வேகத்தை பரீட்சித்து பார்த்துகொள்ள இந்த(typeonline.co.uk) தளத்துக்கு சென்று Start Clock என்பதை Click செய்துவிட்டு தட்டச்சு செய்யுங்கள். போதுமான அளவு தட்டச்சு செய்து முடித்தவுடன் Stop Clock க்ளிக் செய்தவுடன் உங்களின் Results காண்பிக்கப்படும். வேகமான Typist கள் நிமிடத்திற்கு 120 word மேல் Type செய்துவிடுவார்கள்.
Typing Speed Test : http://www.typeonline.co.uk/lesson1.html
நீங்கள் எழுதிய கட்டுரையில் எத்தனை Words/Charecters இருக்கின்றது என்பதை பரிசோதிக்க இந்த (wordcounter.net) தளத்தில் உங்களின் கட்டுரையை Paste செய்ய முடிவுகளை காணலாம்.
Word Counter : http://www.wordcounter.net/
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment