Wednesday 14 March, 2012

பல மொழிகளை கற்று கொடுக்கும் இணையத்தளம்(Language Learning Website)

அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது.

 உங்களுக்குரிய மொழியைத் தெரிவு செய்து கற்கலாம். கற்ற மொழிக்கு ஏற்றவாறு பயிற்சிகள் செய்யலாம்.
அதே நேரம் நீங்கள் கற்ற மொழியைக் கதைத்துப் பார்க்க, அதில் உள்ள நண்பரைத் தெரிந்து நேரடியாக அரட்டை அடித்து மொழியைப் பரீட்சை பண்ணலாம். உங்களுக்கு வேறு மொழி தெரிந்தால் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கலாம்.

இங்கே பெரும்பாலும் தமிழ் மொழியையே அனைவரும் விரும்பி கற்கின்றனர். தமிழ் பேச முடியுமே தவிர, தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியாது.
ஆர்வம் உள்ளவர்கள் இத்தளத்தில் இணைத்து பல மொழியறிவை விருத்தி செய்வதுடன் தமிழ் மொழியை பிறர் கற்க உதவலாம். 

இணையதள முகவரி:

http://www.livemocha.com/

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: