Tuesday, 13 March 2012

போட்டி வைத்து பரிசு கொடுக்கும் இணையதளம்.

போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி :http://prizes.org 

இத்தளத்திற்கு சென்று நாம் நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம், இணையப் பயனாளர்கள் பலபேர் தங்களுக்கு செய்ய வேண்டிய வேலை மற்றும் பணம், எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர், தினமும் பலவகையான பிராஜெக்ட் இங்கு கிடைக்கிறது, இதில் நாம் எதில் திறமைசாலியாக இருக்கிறோமோ அதில் விருப்பத்துடன் பங்கு பெறலாம். பல பேர் பங்கு பெறுவதில் போட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் வெற்றி பெற்றால் பணத்தை குவிக்கலாம்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: