Tuesday 13 March, 2012

உலகநாடுகளின் பணத்தில் நம் புகைப்படம் கொண்டுவர

உலகநாடுகளின் பணத்தில் நம் புகைப்படம் கொண்டுவர ஒரு இணையதளம் உள்ளது.எந்த நாட்டின் பணத்தில் உங்கள் புகைப்படம் சேர்க்க
வேண்டுமோ அந்த பணத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து அப்லோட்
செய்யவும்.ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்த பணத்தில் உங்கள்
 புகைப்படம் வந்துவிடும்.



 வலது , இடது , மேல், கீழ் என்றுஅம்புக்குறியை அழுத்தி புகைப்படத்தை சரிசெய்து கொள்ளவும்.+ என்ற பட்டன் மூலம் படத்தை பெரியதாக்கலாம். - என்ற பட்டன்மூலம் படத்தை சிறியதாக்கலாம்.

எல்லாம் சரி செய்யபட்டவுடன்” Finalize image “ என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் பகக்த்தில் படத்தின் மேல் “Right clik”செய்து “Save Image” என்பதன் மூலம் சேமித்துக்கொள்ளவும்.


இணையதள முகவரி : http://www.festisite.com/money/

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: