Monday 12 March, 2012

பத்தே நிமிடத்தில் பயோடேட்டா(Biodata) உருவாக்குவது எப்படி ?

நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம். தளத்திற்கு செல்ல 
இங்கே கிளிக் செய்யவும்

http://www.resumesimo.com.

இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்க லாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ் வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத் தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.பல்வேறு வகை யான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்லாம்.


எதையெல்லாம் மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்ப தற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக் கிறது. எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானா லும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனை வரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும்போது பிரிண்ட் செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. 

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: