Thursday, 8 March 2012

வனவிலங்குகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு-இணையதளம்.




 வனவிலங்குகளின் செயல்கள், வரலாறுகள் குறித்தவற்றை அறிந்துகொள்வதற்கு ஒரு தளம் உதவுகிறது.

Itv Wild என்ற இந்த தளத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான வனவிலங்குகளின் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம்.

இத்தளத்தை ஓபன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Search என்று இருக்கும் கட்டத்திற்குள் நீங்கள் பார்க்க விரும்பும் விலங்கின் பெயரை கொடுத்தால் போதும்.

அந்த விலங்கு குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் காட்டப்படும். இதன் மூலம் அனைத்து தகவல்களையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: