Wednesday, 14 March 2012

கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையத்தளம்

கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளை சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம்.மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகாது.

இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை டைப் செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் Answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்.

மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு. கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.

அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும். ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும்.

இணையதள முகவரி:


Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: