Monday, 12 March 2012

ஆன்லைன் கடிகாரம்(Online Clock)

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.


நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்’ கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது’ என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் 
http://onlineclock.net/

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: