Thursday, 8 March 2012

பேஸ்புக் குறுக்கு வழிகள்(Facebook's Shortcut Keys)



இந்த கணினி உலகில் பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு உலகில் பேஸ்புக் இணையதளம் மக்களிடையே அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. நம்மில் கூட பெரும்பாலானோர் பேஸ்புக் உபயோக படுத்துகிறோம். இது உபோயோகிப்பதர்க்கு சுலபமாக இருக்கும். இதை மேலும் சுலபமாக்க இங்கு பேஸ்புக்கின் முக்கியமான சில shortcut key கொடுத்துள்ளேன் உபயோகித்து பாருங்கள்.

Keyboard Shortcuts
Function

ALT + 1     முகப்பு பக்கம்
ALT + 2     சுய விவரம்
ALT + 3     நட்பு கோரிக்கைகள்
ALT + 4     நமக்கு வந்த அஞ்சல்கள்
ALT + 5     அறிவிப்புகள்
ALT + 6     எனது கணக்குகள்
ALT + 7     PRIVACY SETTING
ALT + 8     OFFICIAL FACEBOOK PAGE
ALT + 9     TERMS AND CONDITIONS
CTRL + F  VIEW SOURCE PAGE
CTRL + H  BOOK MARK
CTRL + O  REFRESH
CTRL + P  SELECT ADDRESS BAR
CTRL + R  PRINT THE PAGE
CTRL + S  SAVE PAGE
CTRL + Y  FIND

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: