Sunday 25 December, 2011

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்

   நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 25 தளங்களை பற்றி கீழே காண்போம்.

1. Speed Test
கணினியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.

2. Bandwidth Place
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

3. Mcafee Speed Test
பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

4. Auditmypc Internet Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

5. Speakeasy - Speed Test
இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

6. What is MY IP - Speed Test
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

7. MySpeed - Speed test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள Myspeed சர்வரை தேர்ந்தெடுத்து துல்லியமான முடிவை அறிந்து கொள்ளுங்கள்.

8. CNET Bandwidth Meter
கணினி menporutkalai இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் பிகப்பெரிய தளமான CNET வழங்கும் சேவையாகும்.

9. Broadband Speed test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

10. 2Wire.com - Speed Meter
இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

11. Speed Test - dslreports.comஇதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

12. Test My Speed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

13. Speed Test tool
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

14. WUGNET - Speed Test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம்.

15. Internet Broadband Speed Checkup Tool
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

16. MSN Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

17. Numion - YourSpeed and SiteSpeed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

18. Internet DSL Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

19. Broadband Speedtest on ZDNet UK

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

20. Internet download Bandwidth Test
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

21. Kify Internet Speed Testஇந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

22. Internet Performance and Speed Test

இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

23. Beeline Bandwidth Test
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.


24. Speed Matters - Internet Speed Test
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.


25. Broadband Speed Checker
இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: