Sunday, 25 December 2011

கம்ப்யூட்டர் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்...

கம்ப்யூட்டர் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்...

உங்கள் கணினி உதிரிபாகங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாதிருக்கலாம். இது தெரியதர்களுக்கான பதிவு.

உங்கள் கணினியில் உள்ள மதர்போர்டு, மெமரி, மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய அனைத்து தகவல்களும் உடனடியாக ஒரே விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

அந்த சாப்ட்வேர் இன் பெயர் CPU-Z என்பதாகும். இதன் அளவு மிக குறைந்த அளவுதான். டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதை உங்கள் கணினியில் தரவிறக்கி கொண்டால் போதும். அதன் பின் அதை ரன் செய்தால் அதில் உங்கள் கணினியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து விடும்.

படங்களை கீழே காணவும்.
இந்த படமானது உங்கள் CPU- வை பற்றி தெரிவிக்கும்.


இது உங்கள் கணினியின் cache மெமரி யின் அளவை காண்பிக்கும்.


மற்றும் மதர்போர்டு, ராம் மெமரி , மற்று கிராபிக்ஸ் பற்றிய அனைத்து அளவுகளையும் இது உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறது.

டவுன்லோட் லிங்க் : இங்கே

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: