Angry Birds Game Now Google Chrome
வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.
ஐபோன் முதல் ஆண்டிராய்டு வரை உலக அளவில் விளையாட்டு உலகில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வெளிவந்த சில நாட்களில் அனைவரிடமும் இடம் பிடித்த இந்த கோபமான பறவைகள் தான் இந்த விளையாட்டு ஹீரோக்கள். எளிமையான விதிமுறை பயன்படுத்த எளிமை ஒன்றல்ல இரண்டல்ல முடிவுவே இல்லாமல், போரடிக்காமல் ஒரு விளையாட்டை உருவாக்கி அனைவரிடமும் இடம் பிடித்திருக்கும் இந்த Angry Birds விளையாட்டை ஐபோனில் தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் தற்போது இனி இந்த விளையாட்டை நாம் குரோம் உலாவியிலே விளையாடலாம் நமக்கு உதவுதற்காக கூகிள் குரோம் வெப் ஸ்டோர் இந்த விளையாட்டை அதிகாரப்பூர்வமாக இலவமாகவே கொடுக்கிறது.
இணையதள முகவரி :
https://chrome.google.com/webstore/detail/aknpkdffaafgjchaibgeefbgmgeghloj?hl=en#
இந்த முகவரியை கூகிள் குரோம் உலாவியில் கொடுத்து வரும் பக்கத்தில் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் Install என்பதை சொடுக்கி இந்த விளையாட்டை நம் குரோம் உலாவியில் நிறுவலாம். Angry Birds வெற்றியின் ரகசியம் என்னவென்றால் இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிலையும் நமக்கு புதுமையாகவும் விளையாட தூண்டும் வண்ணமும் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரிய நிறுவனங்களின் CEO வரை அனைவருக் விளையாடும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாகவேஇது இருக்கிறது. ஒரு வாரத்திற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய பயனாளர்கள் குரோம் உலாவியின் மூலம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டாகவே இது இருக்கிறது.

Thanks to
http://gmuthukumar.blogspot.com
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment