Sunday, 25 December 2011

பழைய தமிழ் வீடியோ பாடல்கள் பதிவிறக்க

 பழைய தமிழ் வீடியோ பாடல்கள் பதிவிறக்க

ஆயிரம் புதுப்படங்களின் பாடல்கள் வந்தாலும் அந்தகாலத்துப்பாடல்களே பாடல்கள்தான். பழைய பாடல்களை கேட்கும் சமயம் நம்மை அறியாமலேயே பாடல்வரிகளை வாய் முனுமுனுக்கும். மிக அருமையான இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். அங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஒப்பன் ஆகும்.





இதில் வரிசைப்படி பாடலின் முதல்எழுத்தை கொண்டு பாடலை தேடவேண்டும். ஒவ்வொரு பாடலின் தம்ப்நெயில் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருக்கும். அதை கொண்டும் பாடலை சுலபமாக தேடலாம்.




உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்தவுடன் அதன் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய பாடல் பாட ஆரம்பிக்கும். தேவையான பாடலை டவுண்லோடும் செய்துகொள்ளலாம்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: