1. | Anthropology | மானுடவியல்/ மானிடவியல் |
2. | Archaeology | தொல்பொருளியல் |
3. | Astrology | சோதிடவியல் (சோதிடம்) |
4. | Astrology | வான்குறியியல் |
5. | Bacteriology | பற்றுயிரியல் |
6. | Biology | உயிரியல் |
7. | Biotechnology | உயிரித்தொழில்நுட்பவியல் |
6. | Climatology | காலநிலையியல் |
7. | Cosmology | பிரபஞ்சவியல் |
8. | Criminology | குற்றவியல் |
9. | Cytology | உயிரணுவியல்/குழியவியல் |
10. | Dendrology | மரவியல் |
11. | Desmology | என்பிழையவியல் |
12. | Dermatology | தோலியல் |
13. | Ecology | உயிர்ச்சூழலியல் |
14. | Embryology | முளையவியல் |
15. | Entomology | பூச்சியியல் |
16. | Epistemology | அறிவுநெறியியல்/ அறிவாய்வியல் |
17. | Eschatology | இறுதியியல் |
18. | Ethnology | இனவியல் |
19. | Ethology | விலங்கு நடத்தையியல் |
20. | Etiology/ aetiology | நோயேதியல் |
21. | Etymology | சொற்பிறப்பியல் |
22. | Futurology | எதிர்காலவியல் |
23. | Geochronology | புவிக்காலவியல் |
24. | Glaciology | பனியாற்றியியல்/ பனியியல் |
25. | Geology | புவியமைப்பியல்/ நிலவியல் |
26. | Geomorphology | புவிப்புறவுருவியல் |
27. | Graphology | கையெழுத்தியல் |
28. | Genealogy | குடிமரபியல் |
29. | Gynaecology | பெண்ணோயியல் |
30. | Haematology | குருதியியல் |
31. | Herpetology | ஊர்வனவியல் |
32. | Hippology | பரியியல் |
33. | Histrology | இழையவியல் |
34. | Hydrology | நீரியல் |
35. | Ichthyology | மீனியியல் |
36. | Ideology | கருத்தியல் |
37. | Information Technology | தகவல் தொழில்நுட்பவியல் |
38. | Lexicology | சொல்லியல் |
39. | Linguistic typology | மொழியியற் குறியீட்டியல் |
40. | Lithology | பாறையுருவியல் |
41. | Mammology | பாலூட்டியல் |
42. | Meteorology | வளிமண்டலவியல் |
43. | Metrology | அளவியல் |
44. | Microbiology | நுண்ணுயிரியல் |
45. | Minerology | கனிமவியல் |
46. | Morphology | உருவியல் |
47. | Mycology | காளாம்பியியல் |
48. | Mineralogy | தாதியியல் |
49. | Myrmecology | எறும்பியல் |
50. | Mythology | தொன்மவியல் |
51. | Nephrology | முகிலியல் |
52. | Neurology | நரம்பியல் |
53. | Odontology | பல்லியல் |
54. | Ontology | உளமையியல் |
55. | Ophthalmology | விழியியல் |
56. | Ornithology | பறவையியல் |
57. | Osteology | என்பியல் |
58. | Otology | செவியியல் |
59. | Pathology | நொயியல் |
60. | Pedology | மண்ணியல் |
61. | Petrology | பாறையியல் |
62. | Pharmacology | மருந்தியக்கவியல் |
63. | Penology | தண்டனைவியல் |
64. | Personality Psychology | ஆளுமை உளவியல் |
65. | Philology | மொழிவரலாற்றியல் |
66. | Phonology | ஒலியியல் |
67. | Psychology | உளவியல் |
68. | Physiology | உடற்றொழியியல் |
69. | Radiology | கதிரியல் |
70. | Seismology | பூகம்பவியல் |
71. | Semiology | குறியீட்டியல் |
72. | Sociology | சமூகவியல் |
73. | Speleology | குகையியல் |
74. | Sciencology | விஞ்ஞானவியல் (அறிவியல்) |
75. | Technology | தொழில்நுட்பவியல் |
76. | Thanatology | இறப்பியல் |
77. | Theology | இறையியல் |
78. | Toxicology | நஞ்சியல் |
79. | Virology | நச்சுநுண்மவியல் |
80. | Volcanology | எரிமலையியல் |
81. | Zoology | விலங்கியல் |
தொடரும்...
மேலும் உங்களுக்கு தெரிந்தால் Comments-இல் எழுதவும் நன்றி!!
பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment